top of page

குழந்தைப் பாதுகாப்புப் பயிற்சி

About

குழந்தை பாதுகாப்பு பயிற்சி - வழிகாட்டுதல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் அமைப்புகளும் குழந்தைப் பாதுகாப்புக் கொள்கைகளை வைத்திருக்க வேண்டும் மற்றும் குழந்தைகளைக் கையாளும் அதன் ஊழியர்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்க வேண்டும். இந்த ஆன்லைன் குழந்தை பாதுகாப்பு பயிற்சி திட்டம் குழந்தைகளுடன் பணிபுரிபவர்கள், குறிப்பாக கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுய படிப்பு திட்டத்தின் உள்ளடக்கம் ஒளிப்பதிவாகவும் குரல்வழிப்பதிவாகவும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் உள்ளது. மேலும் விரைவில் பல மொழிகளில் பயிற்சி அளிக்கப்படும். பதிவுசெய்த பார்வையாளர்கள் சான்றிதழைப் பெற 45 நிமிடம் காட்சியாகக் கூடிய பொருளடக்கத்தை பயின்று ஒரு சிறு தேர்வை மேற்கொள்ள வேண்டும்.

Price

₹250.00

Share

bottom of page